நகலோன் (@_naghalon_)

Mar 2020

ஆதவனின் வெப்பத்தில் அலை மோதும் மேகங்கள் பார்ப்பதற்கு பஞ்சுக் கூட்டம் கடல் மேல் கன்னம்வைத்து கார்மேகம்நீர் கொண்டு உருளுகின்ற வேளையிலே கன்னம் வைத்த நீர் எல்லாம் மழையாக கனிவுடனே வழங்கிடுமே கார்மேகம்!!! Minutes before a rain!!! Bird part(1/3 ) Throwback clicks📷📸 Quarantine,stay home stay safe: ) #stayhome #throwbackthursday #birds #birdwatching #birdsanctuary #bird_captures #rain #rainyday #strom #rainclouds #blackcloud #sightseeing #nature #evening #dusk #sunset #sunsets #sunsetofinstagram #sunsetphotography #naturephotography #dslrphotography #birdphotography

Loading...

23 comments

Loading...